Chennai Kilambakkam | கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் பெயர் மாற்றமா? | தீயாய் பரவும் தகவல்

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் பெயர் மாற்றமா? | தீயாய் பரவும் தகவல்

Chennai Kilambakkam | கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் பெயர் மாற்றமா? | தீயாய் பரவும் தகவல்

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பெயர் மாற்றமா? "கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பெயரை மாற்றப் போவதாக பரவும் செய்தி தவறானது" 'பண்டிதர் அயோத்திதாசர்' பேருந்து நிலையம் என பெயர் மாறுவதாக பரவிய வதந்தி சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் விளக்கம்

X

Thanthi TV
www.thanthitv.com