ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை பொதுப் பிரிவினருக்கான மதிப்பெண்களை குறைக்க கோரிய வழக்கில் உத்தரவு "தகுதி மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்படவுள்ளது"