Chennai | லாரி மீது அதிவேகத்தில் மோதிய கார்.. காரோடு சிதைந்த 3 பேர்
Chennai | லாரி மீது அதிவேகத்தில் மோதிய கார்.. காரோடு சிதைந்த 3 பேர்
லாரி மீது அதிவேகத்தில் மோதிய கார்.. காரோடு சிதைந்த 3 பேர்
மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் பலி பாண்டிச்சேரியில் இறந்து காரில் பயணம் செய்த மூன்று நபர் ஜானகிபுரம் என்னுமிடத்தில் முன்னே சென்ற லாரி பின் மோதியதில் காரில் பயணம் செய்த கோபு தினேஷ் சம்பா இடத்தில் பலி,மற்றொருவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சியில் இருந்த போது சிகிச்சை பலன் இன்றி இளஞ்செழியன் என்பவரும் பலியானார் பலியான விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை
