பழனி கோவில் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி விசாரணை தீவிரம் ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலம் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு பழனி அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மதுரை சிபிசிஐடி எஸ்.பி சஜிதா தலைமையில் தீவிர விசாரணை