திடீரென்று தீப்பிடித்த ஆம்னி பேருந்து.. அலறியடித்து இறங்கி ஓடிய பயணிகள்
திருவள்ளூர், சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து - பரபரப்பு சோழவரம் அருகே தனியார் ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அந்த காட்சிகளை பார்க்கலாம்