BREAKING || "வள்ளலார் சர்வதேச மையம் திட்டம் கைவிடப்பட்டது" - தமிழக அரசு அறிவிப்பு
BREAKING || "வள்ளலார் சர்வதேச மையம் திட்டம் கைவிடப்பட்டது" - தமிழக அரசு அறிவிப்பு
BREAKING || "வள்ளலார் சர்வதேச மையம் திட்டம் கைவிடப்பட்டது" - தமிழக அரசு அறிவிப்பு வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையின் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்துசமய அறநிலையத்துறை தகவல். சத்திய ஞானசபையின் 71.24 ஏக்கர் நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க உள்ளதாகவும் தகவல். பெருவெளியில் ரூ. 100 கோடி ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க ஒப்புதல் அளித்து, தமிழக அரசு 2023ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அரசாணையை எதிர்த்த வழக்கில் பெருவெளியில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது.
