Breaking | TN Congress | "ராகுல்காந்திக்கு தெரியாம பேசுறாங்கன்னு நம்ப முடியல.."| உடைத்த டி.வி.சோமுv

"ராகுல்காந்திக்கு தெரியாம பேசுறாங்கன்னு நம்ப முடியல.."

மாணிக்கம் தாகூர் மீது காங். தலைமையிடம் புகார் - செல்வப்பெருந்தகை ஆட்சியில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் தெரிவித்து வரும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது /எம்.பி.மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்திக்கு எதிராக புகார் அளிக்க செல்வப்பெருந்தகை திட்டம் என தகவல்/காங்கிரஸ் தேசிய தலைமையிடம் புகாராக அளிக்க இருக்கிறார் செல்வப்பெருந்தகை

X

Thanthi TV
www.thanthitv.com