BREAKING || சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை உயர்வு

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை உயர்வு

BREAKING || சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை உயர்வு சிவகாசி செங்கமலப்பட்டி பட்டாசு வெடி விபத்து-பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு ஏற்கனவே ராம்பிரசாத், இன்னாசிமுத்து ஆகிய இருவரது உடல் மீட்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவரது உடலில் பாகம் சிதைந்த நிலையில் மீட்பு, உயிரிழந்தவரின் அடையாளம் காணப்படவில்லை மேலும் ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது

X

Thanthi TV
www.thanthitv.com