சாத்தான்குளம் சம்பவம் - 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு/இருவர் மீதும் போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என விசாரணையில் தெரியவந்துள்ளது - நீதிபதி/சிபிஐ தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பது உறுதி - நீதிபதி