Breaking | OPS | EPS | "ஒற்றை கடிதம்.." ஓபிஎஸ்க்கு புது சிக்கல்.. அதிமுக எதிர்பாரா அதிரடி மூவ்

"ஒற்றை கடிதம்.."

Breaking | OPS | EPS | "ஒற்றை கடிதம்.." ஓபிஎஸ்க்கு புது சிக்கல்.. அதிமுக எதிர்பாரா அதிரடி மூவ் ஒபிஎஸ்-ஐ தகுதி நீக்கம் செய்யகோரி அதிமுக கடிதம்/திமுகவில் இணைந்த ஒபிஎஸ்-ஐ தகுதி நீக்கம் செய்யகோரி அதிமுக துணை கொறடா ரவி கடிதம்/சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் அதிமுக துணை கொறடா ரவி கடிதம் /அதிமுகவில் இருந்து ஏற்கெனவே ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில் அவர் சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏவாகவே தொடர்ந்தார்/ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதற்கான கடிதத்தை சட்டப்பேரவை நிலுவையில் வைத்திருந்தது/சட்டப்பேரவை நிலுவையில் வைத்திருந்ததால் அதிமுக எம்எல்ஏவாகவே தொடர்ந்தார் ஓபிஎஸ்/திமுகவில் இணைந்த பிறகே சட்டப்பேரவை செயலாளரிடம் ஓபிஎஸ் ராஜினாமா கடிதத்தை கொடுத்திருந்தார்

X

Thanthi TV
www.thanthitv.com