Breaking | Kovai Corp | யார் படத்தை வைப்பது? | காங்.-திமுக கவுன்சிலர்கள் இடையே முற்றிய வாக்குவாதம்

Summary

மாநகராட்சி கூட்டத்தில் காங்.-திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம் கோவை மாநகராட்சி கூட்டத்தில் காங்.-திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம் ஸ்டாலின் படத்தை வைக்க கோரி திமுக கவுன்சிலர்கள் முழக்கம் காமராஜர் படத்தை வைக்க கோரி காங். கவுன்சிலர்கள் முழக்கம் காங். கவுன்சிலர்களின் கோரிக்கை ஏற்ற மாநகராட்சி ஆணையர்

X

Thanthi TV
www.thanthitv.com