Breaking | Jawahirullah | திமுக கூட்டணியில் எத்தனை சீட்? | முடிவை சொன்ன ஜவாஹிருல்லா

திமுக கூட்டணியில் எத்தனை சீட்? | முடிவை சொன்ன ஜவாஹிருல்லா

மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு/திமுக - மமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து/2 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது/2021 தேர்தலிலும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது

X

Thanthi TV
www.thanthitv.com