BREAKING || Jananayagan | "வாபஸ்" - ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம்
"வாபஸ்" - ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம்
BREAKING || "வாபஸ்" - ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் ஜனநாயகன் சென்சார் - வழக்கை வாபஸ் பெற கடிதம்/ஜனநாயகன் சென்சார் வழக்கை வாபஸ் பெற பட தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம்/சென்சார் போர்டு மறு ஆய்வு குழுவை அணுகி உள்ளதால் வாபஸ் பெற பட தயாரிப்பு நிறுவனம் கடிதம்/பட தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கு வாபஸ் பெறுவதற்காக என்ற தலைப்பில் நீதிபதி பிடி ஆஷா முன் பட்டியலிடப்படும் என எதிர்பார்ப்பு
