Breaking | Iran | Israel | மத்திய கிழக்கில் சூழலும் போர் மேகம் | முக்கிய மீட்டிங்கில் மத்திய அரசு

மத்திய கிழக்கில் சூழலும் போர் மேகம் | முக்கிய மீட்டிங்கில் மத்திய அரசு

Breaking | Iran | Israel | மத்திய கிழக்கில் சூழலும் போர் மேகம் | முக்கிய மீட்டிங்கில் மத்திய அரசு மத்திய கிழக்கில் போர் சூழல் - விமான போக்குவரத்து அமைச்சகம் ஆலோசனை மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் - இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அவசர ஆலோசனை /முக்கிய விமான நிறுவனங்களுடன் மத்திய அமைச்சகம் காணொலி வாயிலாக ஆலோசனை /மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை/அவசர கால விமான தரையிறக்கத்திற்கு தயார் நிலையில் இருக்கவும் விமான நிலையங்களுக்கு அறிவுறுத்தல்/விமான போ​க்குவரத்து பாதைகளை மாற்றியமைக்க விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்/ஆலோசனை கூட்டத்தில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் விளக்கம்

X

Thanthi TV
www.thanthitv.com