Breaking | India | உச்சக்கட்டத்தில் போர் | மூடப்பட்ட ஹார்முஸ் நீரிணை | அதிரடி முடிவெடுத்த இந்தியா
உச்சக்கட்டத்தில் போர் | மூடப்பட்ட ஹார்முஸ் நீரிணை | அதிரடி முடிவெடுத்த இந்தியா
"இந்தியாவிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய், LPG கையிருப்பு உள்ளது" /"இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஏதும் மூடப்படவில்லை" /"சுத்திகரிப்பு நிலையங்களில் போதுமான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது" /"கடந்த மாதம் 20% கச்சா எண்ணெய் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி" /நாட்டின் கச்சா எண்ணெய் கையிருப்பு குறித்து மத்திய அரசு விளக்கம்
