BREAKING || "உரிமையோடு நான் கேட்கிறேன்.." - நேற்று விலகிய கமல்... இன்று பரபரப்பை கிளப்பிய திருமா

"உரிமையோடு நான் கேட்கிறேன்.."

BREAKING || "உரிமையோடு நான் கேட்கிறேன்.." - நேற்று விலகிய கமல்... இன்று பரபரப்பை கிளப்பிய திருமா மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும் - திருமாவளவன்/"திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல் கூட்டணியை ஆதரிக்கும் நிலை ஏற்புடையதல்ல"/"சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட வேண்டும்"/'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம் முழுமையுற வேண்டும் - முதலமைச்சருக்கு, விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள்

X

Thanthi TV
www.thanthitv.com