Breaking | Highcourt |"போதையில் சாட்சி அளிக்க வந்த எஸ்.ஐ" | தமிழக டிஜிபிக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
Breaking | Highcourt |"போதையில் சாட்சி அளிக்க வந்த எஸ்.ஐ" | தமிழக டிஜிபிக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
Breaking | Highcourt | TN Police | "போதையில் சாட்சி அளிக்க வந்த எஸ்.ஐ" | தமிழக டிஜிபிக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு "நீதிமன்றங்களில் சாட்சியம் அளிக்க ஆஜராகும் போது முறையான சீருடை அவசியம்" போலீசுக்கு அறிவுறுத்தி சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழக டிஜிபி-க்கு உத்தரவு இல்லாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை என எச்சரிக்கை விடுக்கவும் உத்தரவு