Breaking | CM Vijay | ``அனைவருக்கும் வீடு திட்டங்கள்..'' | ஸ்ட்ரிக்ட்-ஆக சொன்ன CM விஜய்
"அனைத்து திட்டங்களும் பயனாளிகளை அடைய வேண்டும்" "தகுதி வாய்ந்த அனைத்து பயனாளிகளுக்கும் திட்டங்கள் சென்று சேரவேண்டும்" ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு CM விஜய் உத்தரவு நலத் திட்டங்கள் சில பயனாளிகளை அடையவில்லை என புகார் "திட்டங்கள் பயனாளிகளை அடைவது குறித்து அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும்" ஊரக வளர்ச்சி துறை ஆய்வு கூட்டம் நடைபெற்ற நிலையில் CM விஜய் அறிவுறுத்தல்
