Breaking | CM Stalin | Russia | "நமக்கு அனுமதி தர அமெரிக்கா யார்..?" CM ஸ்டாலின் கடும் ஆவேசம்
கச்சா எண்ணெய் விவகாரம் - மத்திய அரசு மீது முதலமைச்சர் விமர்சனம்/இந்தியாவின் சொந்த எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை? - முதலமைச்சர் கேள்வி /"ரஷ்யாவிலிருந்து 30 நாட்களுக்கு மட்டுமே இந்தியா எண்ணெய் வாங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது" /"இந்தியா வந்த ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்தது கவலையளிக்கிறது" /இந்தியா அமைதியாகவோ, செயலற்றதாகவோ இருக்க முடியாது - முதலமைச்சர் /வெளியுறவு கொள்கையில் பாஜக அரசு முற்றிலும் சமரசம் செய்துள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின் /இந்தியாவின் இறையாண்மை, நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் - முதலமைச்சர் வலியுறுத்தல்
