Breaking | CM Stalin | முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கடிதம்
ஸ்டாலின் பரபரப்பு கடிதம்
Breaking | CM Stalin | முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கடிதம் #CMStalin #foreignaffairs #fisherman #thanthitv வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை கடற்படை/258 படகுகளும், 104 மீனவர்களும் இலங்கை அரசு காவலில் உள்ளனர் - முதலமைச்சர் ஸ்டாலின்/மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின்
