BREAKING | CM MK Stalin | முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
BREAKING | CM MK Stalin | முதல்வர் ஸ்டாலின் உத்தரவு 2026–ஆம் ஆண்டு, இரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின்கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு பச்சரிசி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்.
