Breaking | Chennai | Spot Fine | ரூ.25,000 ஸ்பாட் பைன் | இத மட்டும் செய்யாதீங்க..

ரூ.25,000 ஸ்பாட் பைன் | இத மட்டும் செய்யாதீங்க..

Breaking | Chennai | Spot Fine | ரூ.25,000 ஸ்பாட் பைன் | இத மட்டும் செய்யாதீங்க.. #chennai #spotfine #airquality #chennaicorporation #thanthitv "காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம்" சென்னையில் காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம் - மாநகராட்சி எச்சரிக்கை சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை /கட்டுமான பொருட்கள், கழிவுகளை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிகள் வெளியீடு /"சாலையில் தூசி சிதறும் வகையில் கழிவுகளை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம்" /கட்டுமான பொருட்கள், கழிவுகளை முழுமையாக மூடி எடுத்துச்செல்ல வேண்டும் - மாநகராட்சி

X

Thanthi TV
www.thanthitv.com