BREAKING || தவெகவுக்கு பிக் சர்ப்ரைஸ்... விஜய்க்கு கிடைத்த கிரீன் சிக்னல்
தவெகவுக்கு பிக் சர்ப்ரைஸ்... விஜய்க்கு கிடைத்த கிரீன் சிக்னல்
BREAKING || தவெகவுக்கு பிக் சர்ப்ரைஸ்... விஜய்க்கு கிடைத்த கிரீன் சிக்னல் விஜய்யின் பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி/தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி/பிரசாரம் மேற்கொள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின் 20 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது தேர்தல் ஆணையம்/தவெகவின் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது
