Breaking | 12th Results | TN Govt | நாளை +2 ரிசல்ட் வெளியீடு

நாளை +2 ரிசல்ட் வெளியீடு

Breaking | 12th Results | TN Govt | நாளை +2 ரிசல்ட் வெளியீடு

நாளை காலை 9.30 மணிக்கு +2 ரிசல்ட் வெளியீடு தமிழகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியீடு. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் அறிவிப்பு. 8 லட்சம் மாணவர்கள் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சென்னை டிபிஐ வளாகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மே 8ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது

X

Thanthi TV
www.thanthitv.com