Madurai Incident | சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் | பகீர் கிளப்பிய போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்

சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் | பகீர் கிளப்பிய போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்

Breaking | Madurai Incident | TN Police | கழிவுநீர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் | பகீர் கிளப்பிய போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்

மதுரையில் 16 வயது சிறுவன் சடலமாக மீட்பு - பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது ஆனையூர் கழிவுநீர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் தமிழ்ச்செல்வன் சிறுவனின் தலையில் காயம் இல்லை - பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் சிறுவனின் கைகள், முட்டியில் சிராய்ப்பு காயங்கள் உள்ளன - அறிக்கை சிறுவனின் மார்பில் கடித்ததற்கான அடையாளம் உள்ளதாக அறிக்கையில் தகவல் சிறுவனின் வயிற்றில் வெளிர் பழுப்பு நிற திரவம் இருந்தாக அறிக்கையில் தகவல்

X

Thanthi TV
www.thanthitv.com