சவுதியில் இருந்தே நமக்கு பெரும்பாலும் எல்பிஜி வருகிறது LPG-யை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான வழிகளை ஈரான் அடைத்துள்ளதால் அசாதாரண சூழல் நிலவுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்...