AnitaRadhakrishnan| அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக திரண்ட திமுகவினர் | அதிரடியாக கைது செய்த போலீசார்

AnitaRadhakrishnan| அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக திரண்ட திமுகவினர் | அதிரடியாக கைது செய்த போலீசார்

Breaking | Anita Radhakrishnan | அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக திரண்ட திமுகவினர் | அதிரடியாக கைது செய்த போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் கைது எஸ்.பி அலுவலகத்தில் குவிந்த அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் கைது அனிதா ராதாகிருஷ்ணனை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல விடாமல் தடுக்க முயற்சி திமுகவினர் 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தது காவல்துறை கைது செய்யப்பட்ட நபர்கள் வாகனத்தில் ஏறாமல் வாக்குவாதம் - பரபரப்பு எஸ்.பி அலுவலகத்தில் அனிதா ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை CM விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது

X

Thanthi TV
www.thanthitv.com