திமுக எம்.பி கனிமொழி உடன் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சந்திப்பு... டெல்லியில் ராகுல் காந்தியை கனிமொழி நேரில் சந்தித்து காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பாக சமீபத்தில் பேசியிருந்தார்