அட்சய திருதியை நாளையொட்டி சென்னையில் உள்ள நகை கடைகளில் காலை முதலே வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது...