Ahmedabad | T20 World cup | எதிர்பார்ப்பை எகிறவைக்கும் INDvsNZ போட்டி - மகுடம் யாருக்கு?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும் நிலையில், போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்திற்கு ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர். நேரலை காட்சிகளை பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com