ADMK | CV Shanmugam| தமிழக அரசியலில் நிலவும் உச்சகட்ட பரபரப்பு | திடீரென டெல்லி பறந்த சி.வி.சண்முகம்
தமிழக அரசியலில் நிலவும் உச்சகட்ட பரபரப்பு | திடீரென டெல்லி பறந்த சி.வி.சண்முகம்
Thanthi TV Election Results 2026 | ADMK | CV Shanmugam| தமிழக அரசியலில் நிலவும் உச்சகட்ட பரபரப்பு | திடீரென டெல்லி பறந்த சி.வி.சண்முகம் எம்.பி.பதவியை ராஜினாமா செய்கிறாரா சி.வி.சண்முகம்? பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி செல்கிறார் அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் எம்.பி பதவியை சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் நடந்து முடிந்த தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் சி.வி.சண்முகம் டெல்லி பாஜக தலைமையை சந்திக்க செல்கிறாரா சி.வி.சண்முகம்?
