Minister Aadhav | MKStalin | ``ஸ்டாலின் மீது ஆக்ஷன்’’ - நேரடியாக இறங்கிய அமைச்சர் ஆதவ்
``ஸ்டாலின் மீது ஆக்ஷன்’’ - நேரடியாக இறங்கிய அமைச்சர் ஆதவ்
Minister Aadhav | MKStalin | ``ஸ்டாலின் மீது ஆக்ஷன்’’ - நேரடியாக இறங்கிய அமைச்சர் ஆதவ்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் திருமதி.சத்யபாமாவை உருவ கேலி செய்யும் வகையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி; ஆதவ் அர்ஜூனா,தவெக பொதுச் செயலாளர் (தேர்தல் மேலாண்மை) தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி திருமதி. அர்ச்சனா பட் நாயக் கை நேரில் சந்தித்து புகார் .