Breaking | Sivagangai | சீறிப்பாய்ந்த காளைகள் | மஞ்சுவிரட்டை பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

சீறிப்பாய்ந்த காளைகள் | மஞ்சுவிரட்டை பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

சிவகங்கை, சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 3 பேர் பலி/சிங்கம்புணரியை சேர்ந்த ராமநாதன், சுந்தரராஜ் மற்றும் வட மாநில நபர் உயிரிழப்பு/மேலும் 50 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி/சம்பவம் குறித்து சதுர்வேதி மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com