Breaking | Online Scam | ரூ.15 கோடி FQL மோசடி | ஹைகோர்ட் மதுரை அமர்வு அதிரடி

ரூ.15 கோடி FQL மோசடி | ஹைகோர்ட் மதுரை அமர்வு அதிரடி

Breaking | Online Scam | ரூ.15 கோடி FQL மோசடி | ஹைகோர்ட் மதுரை அமர்வு அதிரடி

#onlinescam #scam #trading #highcourtmadurai #highcourt #thanthitv

மதுரை பணம் இரட்டிப்பு மோசடி - ஜாமின் மனுக்கள் தள்ளுபடி மதுரை பணம் இரட்டிப்பு மோசடி - கைதான 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி 3 பேரின் ஜாமின் மனுக்களை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது ஜாமின் வழங்க அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மனு தள்ளுபடி மேலூர் அருகே செயல்பட்ட நிதி நிறுவனம் ரூ.15 கோடி மோசடி செய்ததாக வழக்கு ஆன்லைன் டிரேடிங் செயலியில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என மோசடி மதுரை, திண்டுக்கல், சிவகங்கையை சேர்ந்த மக்கள் பணத்தை முதலீடு செய்தனர் FQL பண மோசடி குறித்து மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மதுரையில் மட்டும் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் - அரசு தரப்பு மதுரையை சேர்ந்த துர்கா, கிருஷ்ணவேணி, நாச்சிமுத்துவின் மனுக்கள் தள்ளுபடி

X

Thanthi TV
www.thanthitv.com