#BREAKING || சென்னையில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை? | CHENNAI | SCHOOL HOLIDAY | FLOOD

x

சென்னையில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை?//சென்னையில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை என தகவல்/புளியந்தோப்பு, சைதாப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் வடியாததால் விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என தகவல்/பள்ளி வளாகங்களில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை என தகவல்/நாளையும் விடுமுறை அறிவித்தால், அடுத்த 3 நாட்களுக்குள் பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கும் என கல்வித்துறை தகவல்


Next Story

மேலும் செய்திகள்