BREAKING || நடிகர் தனுஷ் மகனுக்கு அபராதம் | Actor Dhanush Son BREAKING || Actor Dhanush's son fined Actor Dhanush Son

x

நடிகர் தனுஷின் மூத்த மகனுக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்தது, போக்குவரத்து காவல்துறை

ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனத்தை இயக்கியதற்காக 1000 ரூபாய் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம்

பயிற்சி அளிப்பவர் வைத்து கற்றுக்கொள்வதால் ஓட்டுநர் உரிமம் தொடர்பாக அபராதம் விதிக்கப்பட வில்லை

அபராதம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல்துறையினர் தனுஷ் மகனுக்கு செலான் அனுப்பி உள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்