சென்னையில் பிரபல தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பதட்டம்
அசோக் நகர் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
அசோக் நகர் 16வது அவென்யூவில் செயல்பட்டு வரும் அன்னை வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு மர்ம நபர்கள் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
அசோக் நகர் போலீசார் விசாரணை
Next Story
