தமிழகத்தை உலுக்கிய வெடிகுண்டு வழக்கு... சிக்கிய 2 பயங்கரவாதிகள்... ATS அதிரடி
வெடிகுண்டு வழக்கு - 2 பேர் கைது/தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைத்த வழக்கு - தலைமறைவாக இருந்த 2 பேர் கைது/சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு வைத்த வழக்கு - அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகிய இருவர் கைது/முகமது அலி கடந்த 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்ததாக தகவல் /இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு - சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை
Next Story
