மூலையில் தெரிந்த கருப்பு உருவம்.. பார்த்து அலறி ஓடிய நபர் - அதிர்ச்சி CCTV
சாலையில் வலம் வந்த கரடி - தலைதெறிக்க ஓடிய இளைஞர்
ஊட்டி அடுத்த வண்டிச்சோலை பகுதியில் இரவு நேரத்தில் கேட்டை தாண்டி சாலைக்கு வந்த கரடியை கண்டு தலைத்தெறிக்க ஓடிய இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...
Next Story
