உடலுக்கு ரொம்ப நல்லதுனு நினைச்ச இந்த பேரீச்சம்பழம் அத்தனையும் விஷமா? - உஷார் உஷார்
உடலுக்கு ரொம்ப நல்லதுனு நினைச்ச இந்த பேரீச்சம்பழம் அத்தனையும் விஷமா?
உடம்புக்கு ரொம்ப சத்தானது நினைச்சு ஆன்லைன் செயலில பேரிச்சம் பழம் வாங்கி சாப்பிடுறவங்க இன்னைக்கு ஏராளம்...
ஆனா, பிரபலமான இ காமர்ஸ் நிறுவனத்துல பெட்டி பெட்டியா கெட்டுப்போன பேரீச்சம்பழம் கைப்பற்றப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வெச்சி இருக்கு...
Next Story
