ஏர்போர்ட் மூர்த்தி மீது கூடுதலாக இன்னொரு கேஸ்..

சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு தாக்குதலில் ஈடுபட்ட ஏர்போர்ட் மூர்த்தி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு/கைதான ஏர்போர்ட் மூர்த்தி மீது கொலை முயற்சி என்ற பிரிவை கூடுதலாக சேர்த்தது மெரினா காவல்துறை

X

Thanthi TV
www.thanthitv.com