"ஆதாரம் இருப்பதாக பகீர் கிளப்பிய அண்ணாமலை" - விசாரணை நடத்த கோரி பரபரப்பு மனு
அண்ணாமலையிடம் விசாரணை நடத்த கோரி மனு/தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு/அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்த நிலையில் வழக்கு
/குற்றவாளி ஞானசேகரன் யார், யாரிடம் தொலைபேசியில் பேசினார் என்ற ஆதாரம் தன்னிடம் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்
/அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
Next Story
