பராமரிக்கப்படாத யானை அதிரடி காட்டிய வனத்துறை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள புகழ்பெற்ற சங்கர நாராயணர் சுவாமி கோயில் யானை கோமதி பராமரிப்பு குறித்து புகார் எழுந்ததை அடுத்து வனத்துறையினர் ஆய்வு செய்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com