Albania | AI | உலகின் முதல் `ஏஐ' அமைச்சர்
உலகிலேயே முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு சாட் பாட்டை chat bot அதிகாரப்பூர்வ அமைச்சராக அல்பேனியா நாடு நியமித்துள்ளது..அரசு டெண்டர்களில் நடைபெறும் ஊழல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு ஏஐ அமைச்சர் டியெல்லாவிற்கு வழங்கப்பட்டுள்ளது...
Next Story
