"இந்த படத்திற்கு பிறகு..தமிழகத்திலுள்ள அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்கும்" சசிகுமார் சொன்ன விஷயம்

x

காட்டுப்பன்றி நால்வரை தாக்கிய விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கு வராத கொடைக்கானல் மாவட்ட வன அலுவலரை கண்டித்து மன்னவனூர் சூழல் சுற்றுலா தலத்தை முற்றுகையிட்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது...

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் சீனா, ரஷ்யாவை உள்ளடக்கிய சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. இது பற்றிய விவரங்களை செய்தியாளர் பாரதிராஜாவிடம் கேட்போம்...

செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’திமுக ஆட்சியின் பாதாள வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன’’ எனச் சொல்லியிருக்கிறார்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி 15 சதவீதம் குறைந்ததால் அதன் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் ஸ்ரீதரிடம் கேட்போம்...........

நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வெகுவாக வீணடிக்கப்படுகிறது

இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்.

Next Story

மேலும் செய்திகள்