#BREAKING || பொங்கல் பரிசுடன் கூடுதல் தொகை... பறந்த அதிரடி உத்தரவு - மக்களுக்கு இன்ப அதிர்ச்சி

x

புதுச்சேரியில் கூடுதலாக ரூ.250 பொங்கல் பரிசு/கோப்புக்காட்சி/புதுச்சேரியில் பொங்கல் பரிசுக்கு கூடுதலாக ரூ.250 வழங்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு/ஏற்கனவே ரூ.500 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக ரூ.250 வழங்க உத்தரவு/புதுச்சேரியில் பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.750 வரவு வைக்கப்படுகிறது//


Next Story

மேலும் செய்திகள்