நடிகர் நானிக்கு சிக்கல்... ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

x

நடிகர் நானி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு/தனது கதையை திருடி "ஹிட் 3" திரைப்படம் தயாரித்துள்ளதாக விமல் என்பவர் சென்னை

உயர்நீதிமன்றத்தில் வழக்கு/நடிகர் நானி, இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நெட்பிலிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

/கடந்த 2022ம் ஆண்டு "ஏஜென்ட் 11" என்ற பெயரில் இதே கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன்- மனுதாரர்/"ஹிட் 3" திரைப்படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் 20 சதவிதிதத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்- மனுதாரர்/"ஹிட் 3" மூலம் கிடைத்த வருமானத்தில் 20 சதவிதிதத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் - மனுதாரர்/நடிகர் நானி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு விசாரணை ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு


Next Story

மேலும் செய்திகள்