முரஜபம் சடங்கில் நடிகர் மோகன்லால் பங்கேற்பு
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் 'முரஜபம்' சிறப்பு வழிபாடு தொடங்கியது. 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த வழிபாடு நடத்தப்படுகிறது. 56 நாட்கள் வரை இந்த சடங்கில், ரிக், யஜூர் மற்றும் சாம வேதங்கள் ஓதி, மந்திரங்கள் உச்சரிக்கப்பட உள்ளன. நடிகர் மோகன்லால் முரஜபம் வழிபாட்டில் பங்கேற்றார்.
Next Story
