பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய கடிதம்

x

மாம்பழ விவசாயிகள் விவகாரம் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்/மாம்பழ விவசாயிகள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மாம்பழ விவசாயிகள் விவகாரம் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்/"மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்க, மாம்பழங்களை உரிய விலையில் மத்திய கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிடவும்"/"மாம்பழ சாறு தயாரிக்கும் நிறுவனங்கள் குறைந்தபட்சம் சேர்க்க வேண்டிய மாம்பழக் கூழ் அளவு குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கவும்"/"மாம்பழக் கூழுக்கான ஜி.எஸ்.டியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைத்திடவும்"


Next Story

மேலும் செய்திகள்