ஆட்டோவில் தொங்கி கொண்டு கதறிய பெண்.. கத்தியை காட்டி மிரட்டிய கும்பல் - பதைபதைக்கும் காட்சி

x

பஞ்சாபில் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி திருடர்கள் கொள்ளையடிக்க முயன்றதால் அந்த பெண் ஆட்டோவில் தொங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.. லூதியானாவில் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் இருவர் கத்தியைக் காட்டி மிரட்டியதால், அந்தப் பெண் ஆட்டோவில் இருந்து தப்பிக்க எண்ணி கீழே குதித்த போது அவரது கையை இறுக்கமாக கொள்ளையர்கள் பிடித்துக் கொண்டனர். இதனால் அந்தப் பெண் சில மீட்டர் தொலைவுக்கு வெளியில் தொங்கியபடி பயணித்தார்.


Next Story

மேலும் செய்திகள்